தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய நடவடிக்கை!

எதிர்வரும் பண்டிகைக்காலத்தில் அரிசித் தடுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி அரசாங்கத்திடம் இருப்பில் உள்ள நெல், அரிசியாக்கப்பட்டு, சதொச ஊடாக கட்டுப்பாட்டு விலைக்கு விநியோகிக்கப்படவுள்ளது.
இதற்காக தெரிவு செய்யப்பட்ட ஆலைகள் ஊடாக நெல்லை அரிசியாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
வளலாயில் மீள்குடியேற்றப்பட்ட மக்களின் காணிகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு பிரித்தானியா அரசு துரித நடவ...
பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளது அரசு - விக்டர் ஐவன் !
தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் அனைத்து நடவடிக்கைகளும் காலவரையின்றி ஒத்திவைப்பு - அரசாங்க தகவல் ...
|
|