தகவலறியும் உரிமைச் சட்டம் வர்த்தமானியில்!
Wednesday, January 11th, 2017
தகவலறியும் உரிமைச் சட்டம் எதிர்வரும் பெப்ரவரி 03ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் கயன்த கருணாதிலக இதனைத் தெரிவித்துள்ளார்.
அந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியானதன் பின் ஒவ்வொரு பிரஜைக்கும் தமக்கு தேவையான எந்தவொரு தகவலையும் எந்தவொரு அரச நிறுவனங்களிலிருந்தும் பெற்றுக் கொள்ள முடியும்.
இவ்வாறு தகவல்களை வழங்கும் அனைத்து அரச நிறுவனங்களினதும் அதிகாரிகளையும் ஒரிடத்திற்கு அழைத்து நியமனங்கள் வழங்கப்பட்டதன் பின்னர் இச்செயற்பாடு ஆரம்பமாகும் என்று அமைச்சர் கூறினார். கடந்த ஆகஸ்ட் மாதம் 04ம் திகதி பாராளுமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த இந்த சட்டமூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

Related posts:
வவுச்சர்களுடன் வர்த்தக நிலையங்களில் மக்கள் முண்டியடிப்பு!
தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி மாணவிகள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி!
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதிய 207 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகளை இடைநிறுத்த நடவடிக்கை - பரீட்சை...
|
|
|


