டெலிகொம் மற்றும் லங்கா ஹொஸ்பிடல்ஸ் பங்குகளை விற்பனை செய்ய அனுமதி!

Tuesday, March 21st, 2023

ஸ்ரீலங்கா டெலிகொம் பிஎல்சி மற்றும் லங்கா ஹொஸ்பிடல்ஸ் பிஎல்சி ஆகியவற்றின் பங்குகளை விற்பனை செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

ஸ்ரீலங்கா டெலிகொம் பிஎல்சியின் பங்குகளை விற்பனை செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக திறைசேரி செயலாளர், ஸ்ரீலங்கா டெலிகொம் பணிப்பாளர் சபைக்கு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: