டெங்கு நோயால் பாதிக்கப்படுவோரின் தொகை அதிகரிப்பு!
Friday, March 29th, 2019
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 12,084 டெங்கு நோயாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனவரி மாதத்தில் 5576 டெங்கு நோயாளர்களும், பெப்ரவரியில் 3670 டெங்கு நோயாளர்களும் பதிவாகியுள்ளதாக குறித்த பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், மார்ச் மாதத்தில் இதுவரையில், 2838 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், இதில் அதிக நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதாகவும் தொற்று நோய் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.
Related posts:
கிளிநொச்சியில் குழாய் நீர் இணைப்பு 1300 இற்கு மேல் விண்ணப்பங்கள் இதுவரை 229 இணைப்புக்கள்!
ஈ.பி.டி.பி துரித நடவடிக்கை - நயினாதீவின் உள்ளக பேருந்துப் போக்குவரத்து வேவை வழமைக்கு திரும்பியது!
அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள் - 22 புகையிரத சேவைகள் இரத்து!
|
|
|


