பஸ் விபத்து இருவர் பலி – 35 பேர் காயம்!
Monday, January 23rd, 2017
கொழும்பு – கண்டி வீதி, பஸ்யால பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இன்று அதிகாலை 05.00 மணியளவில் லொரி ஒன்றுடன் பஸ் மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் இந்த சம்பவத்தில் 35 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts:
‘ரொக் டீம்’ குழுவைச் சேர்ந்த மேலும் சிலர் கைது செய்யப்படுவர்!
இன்று நயினை நாகபூசணி அம்மன் கொடியேற்றம்!
கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பில் யாழ்ப்பாணத்தில் விசேட கலந்துரையாடல்!
|
|
|


