டன்ஸ்டன் ஜயசூரிய அவர்களது பூதவுடலுக்கு பிரதமர் இறுதி மரியாதை செலுத்தினார்!
Monday, December 14th, 2020
இலங்கை கிரிக்கெட்டில் தனித்துவமான பெயரை நிலைநாட்டிய சனத் ஜயசூரிய அவர்களின் தந்தையின் பூதவுடலுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இறுதி மரியாதை செலுத்தினார்.
டன்ஸ்டன் ஜயசூரிய அவர்கள் தனது 80ஆவது வயதில் காலமானார். மாத்தறையில் அமைந்துள்ள வீட்டிற்கு சென்று டன்ஸ்டன் ஜயசூரிய அவர்களது பூதவுடலுக்கு இறுதி மரியாதை செலுத்திய கௌரவ பிரதமர், சனத் ஜயசூரிய உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுடன் துயரத்தை பகிர்ந்து கொண்டமை குறிப்படித்தக்கது.
Related posts:
முன்னாள் அமைச்சர் ரவிகருணாநாயக்காவுடனான வெளிநாட்டுத் தூதுவர்களின் சந்திப்பு இரத்து!
கடும் வெப்பம் : பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு யாழ்.சுகாதாரப் பணிமனை எச்சரிப்பு!
இலங்கை அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஐக்கிய நாடுகள் சபையுடன் மிக நெருக்கமாக பணியாற்றியுள்ளது - பிரதமர் ...
|
|
|
மீண்டும் திறக்கப்படும் பாடசாலைகளில் வகுப்பு ஒன்றில் 25 மாணவர்களுக்கே இட ஒதுக்கிடு - கல்வி அமைச்சு ...
சிவப்பு அறிவித்தல் வெளியிடப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு நீர் விநியோகம் நிறுத்தப்படும் - தேசிய நீர் வழங...
இலங்கையின் விவசாய மேம்பாட்டிற்கு ட்ரோன் தொழில்நுட்பம் - கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவிப்பு!


