ஜூன் 13 முதல் 19 வரையான காலப்பகுதியில் ஒர மணிநேர மின்வெட்டு !
Sunday, June 12th, 2022
ஜூன் 13 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரையான மின்வெட்டுக்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி, 13, 15, 16, 17, 18 ஆகிய திகதிகளில் 2 மணித்தியாலங்கள் 15 நிமிடங்களுக்கும் 14 மற்றும் 19 ஆம் திகதிகளில் 1 மணித்தியாலத்திற்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது
Related posts:
மேலதிகமாக மாணவர்களை இணைத்துக் கொள்ள நடவடிக்கை!
யாழ். மாவட்டத்தில் தீவிரமடையும் நிலையில் கொரோனா தொற்று - அத்தியாவசிய சேவைகள் மாத்திரம் இடம்பெற அனுமத...
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அந்தநாட்டு நாணய அலகு மூலம் அனுமதிப் பத்திரங்களை வழங்க வனஜீராசிகள் ...
|
|
|


