ஜி-24வின் தலைமை இலங்கைக்கு!

Wednesday, October 18th, 2017

அமெரிக்காவில்  நடைபெற்ற ஜி-24 மாநாட்டின் தலைமைத்துவம் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதே உறுப்பு நாடுகளின் கூட்டு பொறுப்பாக இருக்க வேண்டுமென்பதை அமைச்சர் மங்கள சமரவீர சுட்டிக்காட்டினார்.

இம்முறை ஜி-24 மாநாட்டின் தொனிப் பொருள் ‘அபிவிருத்தி தொழில்வாய்ப்பு மற்றும் கட்டமைப்பு ரீதியான மாற்றம் என்பதாகும்’ஜி-24 மாநாட்டு அமைப்பின் கடந்த கால அனுபவங்களை கருத்திற்கொண்டு முக்கியத்துவங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டுமென அமைச்சர் குறிப்பிட்டார்.

Related posts:


யாழ்ப்பாணத்தில் வலுவடையும் கொரோனா – இன்று 8 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது – வைத்தியர் சத்திய...
டேராக் கட்டணங்கள் இன்றி வீடியோ தொழில்நுட்பத்தின் மூலம் பாடசாலை மாணவர்களுக்கு கல்வி வசதி - அமைச்சர் ந...
யாழ் மாவட்டத்திலும் அச்சுறுத்தல் - மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் - வைத்தியர் யமுனானந்தா எச்சரிக்...