ஜி.எஸ்.பி வரியை நிறுத்த அமெரிக்கா முடிவு – அமெரிக்கா!

அமெரிக்காவினால் இலங்கையின் ஏற்றுமதிப் பொருள்களுக்கு வழங்கப்பட்ட ஜி.எஸ்.பி வரிச் சலுகைளை இந்த வருடத்துடன் நிறுத்துவதற்கு அமெரிக்கா முடிவுசெய்துள்ளதாக இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
2017 ஆம் ஆண்டு டிசெம்பர் 31 ஆம் திகதியுடன் ஜி.எஸ்.பி. வரிச்சலுகை காலாவதியாகின்றது. அடுத்த வருடத்துக்கான ஜி.எஸ்.பியின் மீள் அங்கீகாரத்தை அமெரிக்ககாங்கிரஸ் வழங்கவில்லை.
மேலும் இவ்வாண்டுடன் ஜி.எஸ்.பி வரிச்சலுகை காலாவதியாவதால் இதனை நிறுத்துவதற்கு அமெரிக்கா முடிவு செய்துள்ளது என்றும் அந்த அறிக்கையில்குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
வேலைநிறுத்தத்தால் வர்த்தக நடவடிக்கைகள் பாதிப்பு - மக்கள் வங்கியின் கணக்குகளை உடனடியாக வேறு வங்கிகளுக...
இடைநிலை வகுப்புகளில் இணைக்கும் சுற்றுநிருபம் ஏப்ரல் 20 இல் வெளியாகும் - அதுவரை கடிதங்கள் வழங்கப்படாத...
சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட நிதி வசதியின் மூன்றாவது தவணை ஜூன் மாதத்திற்குள் கிடைக்கும் ...
|
|