ஜப்பான் பிரதமரின் விசேட ஆலோசகர் கென்ரோரோ ஷோனுரா இலங்கைக்கு!
Friday, February 15th, 2019ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபேயின் விசேட ஆலோசகரான கென்ரோரோ ஷோனுரா, இரண்டுநாள் விஜயத்தை மேற்கொண்டு, இன்று(15) இலங்கைக்கு வருகைதரவுள்ளார்.
இருநாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை பலப்படுத்திக்கொள்ளும் வகையில், அரச தலைவர்களுடன் அவர் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
பயிலுநர் ஆசிரியர் நியமனம் பெற்றவர்கள் கொடுப்பனவு நிலுவையைப் பெற முடியும் - கல்வியமைச்சின் பிரதம கணக்...
கொள்ளையர்களின் இலக்கு பெண்கள் வயோதிபர்களே!
விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் இன்று முதல்!
|
|