ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவை !
Monday, November 5th, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அமைச்சரவை கூடியுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை 9.30 மணியளவில் அமைச்சரவை கூடியதாக ஜனாதிபதி ஊடப்பிரிவு தெரிவித்துள்ளது.
அமைச்சரவை ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை கூடும் நிலையில், நாளைய தினம் அரசாங்க விடுமுறை என்பதால் இன்றைய தினம் கூடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
யாழ். மாவட்ட நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் மீண்டும் குறைப்பு!
19 ஆயிரத்து 837 சாரதிகளுக்கு எதிராக வழக்கு!
விலைச்சூத்திரத்துக்கமைய ஜூன் 24 இல் எரிபொருள் விலைகள் திருத்தப்படும் - தரையிறக்கப்படும் எரிவாயு சுகா...
|
|
|


