ஜனாதிபதியால் இரண்டு வர்த்தமானி அறிவித்தல்கள் வெளியீடு!
Monday, December 17th, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இரண்டு வர்த்தமானி அறிவித்தல்கள் நேற்று(16) வெளியிடப்பட்டுள்ளன.
குறித்த வர்த்தமானி அறிவித்தல்களாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கியதோடு, மற்றும் ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமர் பதவிக்கு நியமித்தல் தொடர்பிலேயே வெளியிடப்பட்டுள்ளது.

Related posts:
நாடு முழுவதும் மழையுடனான வானிலை – வானிலை அவதான நிலையம்’!
சிறார்களை பாதுகாப்பதற்காக சுகாதார அமைச்சின் கோரிக்கை...!
நாட்டை முடக்குவது குறித்து நடுநிலை கொள்கையின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படும் - சுகாதார அமைச்சர் க...
|
|
|


