ஜனவரி 20ஆம் திகதி கல்வியியற் கல்லூரிகளில் புதிய மாணவர் அனுமதி நேர்முகப் பரீட்சை !

கல்வியியற் கல்லூரிகளுக்கு இந்த வருடத்துக்கான புதிய மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீசை எதிர்வரும் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்று ஆசிரியர் கல்வித் தலைமை ஆணையாளர் கே.எம்.எச். பண்டார தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த வருடம் கல்வியியற் கல்லூரிக்கு 4ஆயிரத்து 65பேர் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர் என்று அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
Related posts:
நெடுந்தாரகை படகுச் சேவையில் கட்டணம் அறவிடப்படுவது குறித்து மக்கள் விசனம்!
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் உயர்தர பரீட்சை நடைபெறும் - கல்வி அமைச்சு அறிவிப்பு!
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி !
|
|