பொதுச் சுகாதார பரிசோதகர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை!
Monday, December 23rd, 2019
பண்டிகை காலத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்படுகின்ற சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் மனித பாவனைக்கு பயனற்ற உணவுப் பொருட்களை விற்பளை செய்த 726 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மிளகாய் தூள், மசாலா தூள் மற்றும் அரசி வகைகள் ஆகியவற்றை கொள்வனவு செய்யும் போது மிகவும் அவதானமாக இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
Related posts:
கோரிக்கை நிறைவேற்றப்படா விட்டால் போராட்டம் !
உள்ளூராட்சி மன்ற தேர்தலை தாமதமின்றி நடத்த வேண்டும் - புத்தசாசன நிறைவேற்றுக் குழுவினால் ஜனாதிபதிடம் க...
ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் பல்கலைப் பேராசிரியர்கள் 1,800 பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் -...
|
|
|


