சுவிஸ் தூதுவர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரை சந்தித்தார்!

இலங்கைக்கான சுவிஸ்சர்லாந்து தூதுவர் ஹெய்ன்ஸ் வால்க்கர் மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்த்தன இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பின் போது இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக சிநேகபூர்வ கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாகவும் இந்த சந்திப்பில் சுவிஸ் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கிறிஸ்ரோவ் கலந்து கொண்டார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
இலக்குத் தகடற்ற வாகனங்கள் ஏ 32 வீதியில் பயணிக்கின்றன - மக்கள் கவலை!
வீதி விபத்துக்களால் நாளாந்தம் 8 முதல் 10 பேர் உயிரிழக்கின்றனர் - பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு!
அரிசியைப் போன்று சீனிக்கும் கட்டுப்பாட்டு விலை - நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை!
|
|