சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க சுற்றுலா ஊக்குவிப்பு வேலைத்திட்டம்!
இலங்கைக்கு, சவூதி அரேபியாவிலிருந்து அதிகளவான சுற்றுலாப் பயணிகளை வரவழைப்பதற்காக விசேட சுற்றுலா ஊக்குவிப்பு வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த வேலைத்திட்டத்தை ரியாத் சுற்றுலா கண்காட்சிக் கூடத்தில் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அலுவலகம் ஆரம்பித்துள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவித்துள்ளன.
நாட்டின் முன்னணி சுற்றுலா நிறுவனங்களின் பிரதிநிதிகள் இந்த கண்காட்சியில் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
வடக்கில் காணிகள் விடுவிப்பு!
இராணுவத்தினரை பாதுகாக்க விசேட பொறிமுறை ஒன்றும் சட்டத்தின் ஊடாக வகுக்கப்படும் - போக்குவரத்து அமைச்சர...
எழுதும் விடயங்களுக்குப் பொறுப்புக்கு கூறுவதற்கு ஊடவியலாளர்கள் தயாராக இருந்தால் எந்த சட்டம் வந்தாலும்...
|
|
|


