சுயாதீனமான நாடாளுமன்ற தர நிர்ணய அதிகார சபையை நிறுவுவதற்கான அடிப்படை சட்டமூல வரைவுகளை தயாரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம்!
Wednesday, October 25th, 2023
சுயாதீனமான நாடாளுமன்ற தர நிர்ணய அதிகார சபையை நிறுவுவதற்கான அடிப்படை சட்டமூல வரைவுகளை தயாரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான நடத்தை விதிகளை நடைமுறைப்படுத்துவதும், அதை விசாரிப்பதும் இந்த அதிகார சபையை ஸ்தாபிப்பதற்கான நோக்கமாகும்.
சபாநாயகரினதும் கட்சித் தலைவர்களினதும் கருத்துகளைப் பெற்றதன் பின்னர், அதற்கான சட்டமூல வரைவு தயாரிக்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது
000
Related posts:
இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு ஈரான் விருப்பம்!
புகையிரத பெட்டிகளை நவீனமயப்படுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பம் - அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா!
சீரற்ற வானிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் - தேவையான நிதியை துரிதமாக வழங்குமாற ஜனா...
|
|
|


