சீரற்ற காலநிலை – நயினாதீவு குறிகாட்டுவான் போக்குவரத்து முற்றாக இடைநிறுத்தம்.!

சீரற்ற காலநிலை காரணமாக நயினாதீவு மற்றும் குறிகாட்டுவான் இடையிலான படகுச்சேவை இன்று(09) வெள்ளிக்கிழமை தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக நயினாதீவு தனியார் படகு உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை சீரற்ற காலநிலை காரணமாக இன்று (09) அனைத்து அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கு சிறப்பு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
Related posts:
தவறுகளுக்கு இடமில்லை -ஜனாதிபதி
சமிக்கை காட்டப்பட்ட நிலையிலும், மக்கள் அதனை பொருட்படுத்தாது மீறி செல்கின்றனர் - இதுவே உயிர்கள் காவு...
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று அடுத்த வாரம் இலங்கை வருகை தரும் - நீதி அமைச்சர் விஜ...
|
|