சீன வெளிவிவகார அமைச்சர் நாளை இலங்கை வருகை!

Thursday, July 7th, 2016
சீன வெளிவிவகார அமைச்சர் யன்க் யீ இரண்டு நாள் உத்தியோகப்புர்வ விஜயம் மேற்கொண்டு நாளை (8) இலங்கை வரவுள்ளார்.
இவரது விஜயத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கிடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன. இந்த பேச்சுவார்த்தைகளின் போது இலங்கையில் சீனாவின் முதலீடு தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படுமென தெரிவிக்கப்படுகின்றது

Related posts:


ஆதாரங்களுடன் ஊழல் மோசடிகள் தொடர்பாக அறிவித்தால் உடனடி நடவடிக்கை – வடக்கின் ஆளுநர் அறிவிப்பு!
சீரற்ற காலநிலையில் ஏற்படும் மின் தடைகள் தொடர்பான முறைப்பாடுகளை டிஜிட்டல் வழிமுறைகளைப் பயன்படுத்தி மே...
தலசீமியா நோய் - இளைஞர் யுவதிகள் திருமணத்திற்கு முன் முழு இரத்தப் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் - சுக...