வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சட்ட மூலம் திருத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம்!

Monday, November 7th, 2016

வெளிநாட்டு பணியாளர்களுக்கான ஓய்வூதியம் உள்ளிட்ட பல திருத்தங்கள் அந்த சட்ட மூலத்தில் உள்ளடக்கப்படவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செயலாளர் ஜீ.எஸ். விதானகே தெரிவித்துள்ளார்.

இதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

குறித்த சட்ட மூலத்தில் திருத்தங்களை மேற்கொண்டு அடுத்தவாரமளவில் அதனை அமைச்சரவைக்க சமர்பிக்க எதிர்பார்ப்பதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செயலாளர் ஜீ.எஸ். விதானகே தெரிவித்துள்ளார்.

Sri-Lanka-Bureau-of-Foreign-Employment_52

Related posts: