சீன மக்கள் விடுதலை இராணுவத்தால் இலங்கை இராணுவத்துக்கு 3 இலட்சம் தடுப்பூசிகள் நன்கொடை!

சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தால் 3 இலட்சம் டோஸ் சினோபார்ம் தடுப்பூசிகள் இலங்கை படையினருக்கு நன்கொடையாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இந்த தொகுதி தடுப்பூசிகள் ஒகஸ்ட் 28 அன்று நாட்டிற்கு கொண்டுவரப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
இந்தியா அளித்துவரும் உதவிகள் அனைத்துக்கும் நன்றி கூறிய பிரதமர் !
தனிப்பட்ட தரவு பாதுகாப்பு சட்டம்: நாட்டிலுள்ள 22 மில்லியன் மக்களின் தரவுகள் பாதுகாக்கப்படும் - நீதிய...
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 75,377 டெங்கு நோயாளர்கள் அடையாளம் - தேசிய டெங்கு நோய் க...
|
|