சீனாவின் 20 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் அடுத்த மாதம் நாட்டிற்கு – இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன!
Sunday, May 30th, 2021
சீனாவின் 20 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் அடுத்த மாதம் நாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
முதற்கட்டமாக ஜூன் மாதம் 6ஆம் திகதியளவில் 10 இலட்சம் தடுப்பூசிகளை நாட்டிற்கு வழங்க முடியும் என சீனா தெரிவித்துள்ளதாக அவர் கூறினார்.
அதனையடுத்து இரண்டு வாரங்களின் பின்னர் மீதமுள்ள 10 இலட்சம் தடுப்பூசிகளும் நாட்டிற்கு கிடைக்கவுள்ளன.
இதனிடையே ரஷ்யாவின் ஸ்புட்னிக் வீ தடுப்பூசியும் நாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர், சன்ன ஜயசுமன மேலும் கூறினார்.
Related posts:
2017 ஆம் ஆண்டுக்கான பரீட்சைகளின் நேர அட்டவணை வெளியானது!
கல்வி முறையில் மாற்ற வேண்டும் - கல்வி அமைச்சர்!
இன்றும் 13 பேக்கு கொரோனா தொற்று உறுதி: இலங்கையின் எண்ணிக்கை 433 ஆக உயர்வு!
|
|
|


