2017 ஆம் ஆண்டுக்கான பரீட்சைகளின் நேர அட்டவணை வெளியானது!

Thursday, January 12th, 2017

2017 ஆம்  வருடத்துக்கான பாடசாலை பரீட்சைகளின் நேர அட்டவணையை நேற்றயைதினம் பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ளது.

  • க.பொ.த உயர் தரப் பரீட்சை

க.பொ.த உயர் தர பரீட்சை ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பித்து, செப்டம்பர் மாதம் 02 ஆம் திகதி நிறைவடையவுள்ளது.

  • 5 ஆம் தரத்துக்கான புலமைப்பரிசில்

5 ஆம் தரத்துக்கான புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

  • க.பொ. த சாதாரண தர பரீட்சை

க.பொ. த சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி ஆரம்பித்து 21 ஆம் திகதி நிறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

exam_dept

Related posts:


தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பில் சீர்த்திருத்தங்கள் குறித்த முன்மொழிவுகளை சமர்ப்பி...
எரிவாயுவின் விலை இன்றுமுதல் குறைக்கப்படும் - லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் அறிவிப்பு!
99 சதவீத இடங்கள் வர்த்தக உரிமம் பெறவில்லை - தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பணிப்பாளர் அதிர்...