சீனாவிடம் உதவிபெற பெற இலங்கை தீர்மானம்!

Sunday, March 13th, 2016
நாட்டில் பல்வேறு திட்டங்களை முன்னெடுப்பதற்காக இலங்கை அரசாங்கம் சீனாவிடமிருந்து கடன்கனுதவிகளை பெற்றுக்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் சீனாவிற்கு விஜயம் செய்திருந்த சர்வதேச வர்த்தக மற்றும் தந்திரோபாய அபிவிருத்தி அமைச்சர் மலிக் சமரவிக்ரம சீன அதிகாரிகளுடன் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
சீனா இலங்கைக்கு உதவிகளை வழங்க ஆயத்தமாகவுள்ளது எனவும், இன்னமும் கடன் பெற்றுக் கொள்ளுதல் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் இறுதித் தீர்மானங்கள் எடுக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்

Related posts:

நாடு முடக்க நிலையில் இருந்தபோது 5242 சிறுவர் துஷ்பிரயோகங்கள், 1642 பாலியல் துஸ்பிரயோகங்கள் பதிவு - ப...
நாளை நள்ளிரவுடன் நிறைவுக்கு வருகின்றது தேர்தல் பிரசார நடவடிக்கைகள் – மீறுவோருக்கு எதிராக நடவடிக்கை எ...
அனைத்து மது உற்பத்தி நிறுவனங்களையும் CCTV கமெராக்கள் மூலம் மதுவரி திணைக்களத்துடன் இணைக்க நடவடிக்கை ...