இன்றுமுதல் அமுலுக்கு வரும் புதிய சட்டம்!
Sunday, June 2nd, 2019
திட மற்றும் அரை திட உணவு பொருட்களுக்கான வர்ணக் குறியீட்டு முறை இன்றுமுதல் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இது குறித்த அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஏப்பிரல் 17 ஆம் திகதி வெளியிடப்பட்டது. தொற்றா நோய்களை கட்டுப்படுத்துவது இந்த விதி முறையின் நோக்கமாகும்.
இதன்படி இன்றைய தினத்திற்கு பிறகு உற்பத்தி செய்யப்படும் திட மற்றும் அரை திட உணவு பொருட்களில் கட்டாயம் வர்ணக் குறியீடு காணப்பட வேண்டும்.
தொழில் முயற்சியாளர்களுக்கு இந்த விதி முறையை பின்பற்றுதற்காக மூன்று மாத சலுகை காலம் வழங்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.
Related posts:
வேலணை பிரதேசத்திற்கு நிரந்தர கால்நடை வைத்திய அதிகாரி தேவை - மக்கள் கோரிக்கை!
இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு முயற்சிகளுக்கு இந்தியாவின் ஆதரவு தொடரும் – அந்நாட்டு வெளிவிவகார அம...
தோழர் ரெங்கன் அவர்களின் பெரியதகப்பனாருக்கு செயலாளர் நாயகம் அஞ்சலி மரியாதை!
|
|
|


