சிறைச்சாலை புலனாய்வு பிரிவை அமைக்க அமைச்சரவை அங்கீகாரம்!

Tuesday, July 9th, 2019

சிறைச்சாலை கட்டளைச் சட்டத்தின் கீழ் கட்ட செயற்பாட்டு கட்டமைப்புடன் சிறைச்சாலை புலனாய்வு பிரிவொன்றை அமைக்க நீதி மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரள முன்வைத்த அமைச்சரவை ஆவணத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

Related posts: