சிறைச்சாலைக்கு புதிய ஆணையாளரை நியமிக்க அமைச்சரவை அனுமதி!

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நிஷான் தனசிங்கவை நீக்கி புதிய நியமனம் ஒன்றினை வழங்க அரசு தீர்மானித்துள்ளது.
நீதி மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரளவினால் முன்வைக்கப்பட்ட குறித்த யோசனைக்கு நேற்று(06) இடம்பெற்ற அமைச்சரவை குழுவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Related posts:
பரீட்சை அனுமதி அட்டைகளை மாணவர்களுக்கு வழங்காத அதிபர்களுக்கு நடவடிக்கை!
வாகன இறக்குமதிக்கு இரண்டு வருடங்களுக்கு தடை - இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிப்பு!
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நாளை அமெரிக்கா விஜயம் - நெருக்கடி மற்றும் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு...
|
|