சிறு விற்பனையாளர்களுக்கு கடன் அடிப்படையில் எரிவாயுவை விநியோகம் – லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!

நாடு முழுவதும் உள்ள சிறு விறபனையாளர்களுக்கு கடன் அடிப்படையில் எரிவாயுவை விநியோகம் செய்யுமாறு லிட்ரோ நிறுவனம் அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது
அத்தோடு சிறு விற்பனையாளர்கள் எரிவாயுவை வாங்க சிரம படுவதால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் நாடு முழுவதும் எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதால் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது
Related posts:
அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 17 இலங்கையர்கள் கைது!
சாதாரண மக்களின் பட்டினியை போக்க நிவாரண பொதி வழங்க ஏற்பாடு - அமைச்சர் பந்துல நடவடிக்கை!
13 ஐ முழுமையாக அமுல்படுத்த பொதுஜனபெரமுன மக்களுக்கு உறுதியளிக்கவில்லை - புதிய அரசியலமைப்பை உருவாக்குவ...
|
|