சிறுவர்களுக்கான சீன கலாச்சார வண்ணப்பூச்சு பயிற்சி!
Wednesday, July 18th, 2018இலங்கையின் சிறுவர்கள் குழுவொன்றுக்கு சீன கலாச்சார வண்ணப்பூச்சி பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள சீன கலாச்சார நிலையத்தில் இந்த வண்ணப்பூச்சி பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாக சீன ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
இந்த வண்ணப்பூச்சு பயிற்சியில் இலங்கையின் சிறுவர்கள் சிலரும், சீன நாட்டு சிறுவர்கள் சிலரும் கலந்து கொண்டுள்ளனர்.
Related posts:
4600 படை வீரர்கள் பணி நீக்கம்!
மார்ச் மாதத்தில் தேர்தல்- அமைச்சர் பைசர் முஸ்தபா
சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் யாழ். மாநகர சபையினர் பாரபட்சம் -பொதுமக்கள் குமுறல்!
|
|