சாதாரண தர பரீட்சை அவசியமில்லை: அனைவரும் உயர்தரத்திற்கு அனுமதிக்கப்படுவர் : கல்வியமைச்சர்!
Wednesday, September 21st, 2016
கல்வி பொதுத்தரா தர சாதாரண தர பரீட்சையில் சித்தியடையாவிட்டாலும் உயர்தர வகுப்புக்கு மாணவர்கள் அனுமதிக்கப்படுவர் என கல்வியமைச்சர் தெரிவித்துள்ளார். 2018 ஆண்டு முதல் குறித்த நடவடிக்கை அமுலுக்கு வரலாம் என கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கருத்து வெளியிட்டுள்ளார்.

Related posts:
இலுப்பையடி சந்தியில் கோர விபத்து - இருவர் படுகாயம்!
அரிசி இறக்குமதியை உடனடியாக நிறுத்தப்படும் - அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவிப்பு!
“அஸ்வெசும” நலன்புரித் திட்டத்திற்கு 206 பில்லியன் ரூபா ஒதுக்கீடு - நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேம...
|
|
|


