சாதாரண தர செயன்முறை பரீட்சை ஆரம்பம்!
Thursday, October 18th, 2018
கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையின் செயன்முறைப் பரீட்சை இன்று(18) ஆரம்பமாகிறது.
இந்தப் பரீட்சைகள் இடம்பெறும் காலங்களில் பாடசாலைகள் மூடப்படமாட்டாது எனவும், அடுத்த வார முதல் பகுதிகளில் பரீட்சை இடம்பெறவிருப்பதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
Related posts:
20 ஆயிரம் பசுக்களை இலங்கைக்கு ஏற்றுமதி செய்யும் அவுஸ்திரேலியா!
வாகன உரிமையாளர்களால் இதுவரை பெற்றுக்கொள்ளப்படாதுள்ள இலக்கத்தகடுகள் கொழும்புக்கு திருப்பி அனுப்ப நடவட...
நீதிபதிக்கு நியாயம் கேட்டு போராடியவர்கள் நீதிபதி வழங்கிய தீர்ப்பை நடைமுறைப்படுத்துமாறு கோரி போராடாதத...
|
|
|


