யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை மின்தடை
Saturday, June 24th, 2017
மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை ஞாயிற்றுக்கிழமை(25) காலை-08.30 மணி முதல் மாலை-05.30 மணி வரை மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, கொடிகாமம், கச்சாய் வீதி, வலந்தலைச் சந்தி, சிவகாமி அம்மன் கோவிலடி, மருதபுரம், வியாவில், கருங்காலி, காரைநகர் சிவன் கோவிலடி, பொன்னாலை கிருஷ்ணன் கோவிலடி, பொன்னாலை வீட்டுத் திட்டம் ஆகியவிடங்களில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
நாடு முழுவதும் 1990 அம்பியூலன்ஸ்களை விஸ்தரிப்பு - இந்திய பிரதமர் உறுதி!
பொலிஸ் மா அதிபரை கடுமையாகச் சாடிய ஜனாதிபதி!
வடக்கில் ஆரம்பிக்கப்பட்டது கோவிட் 19 தடுப்பூசி ஏற்றும் பணி!
|
|
|


