சர்வதேச பாடசாலைகளின் செயற்பாடுகளை தரப்படுத்த சுயாதீன மீளாய்வுக் குழு!
Tuesday, January 8th, 2019
சர்வதேச பாடசாலைகளின் செயற்பாடுகளை தரப்படுத்தும் நோக்கில், சுயாதீன மீளாய்வுக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
அடிப்படை தகுதி இருக்குமாயின், யாரும் எந்த ஒரு பரீட்சைக்கும் தோற்றுவதற்கு தடையில்லை என அவர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஈழப் போராட்டத்தின் பெயரினால் இதுவரை இழந்த இழப்புக்கள் அனைத்தையும் அர்த்தமுள்ள அரசியலாக மாற்ற வேண்டும...
லங்கா ஐஓசி இன்று 100 எண்ணெய் தாங்கிகளில் 1.5 மில்லியன் லீற்றர் பெற்றோல் மற்றும் டீசல் என்பவை விநியோக...
அனைத்து விமான நிலையங்களுக்கும் உயர் பாதுகாப்பு எச்சரிக்கை!
|
|
|


