ஈழப் போராட்டத்தின் பெயரினால் இதுவரை இழந்த இழப்புக்கள் அனைத்தையும் அர்த்தமுள்ள அரசியலாக மாற்ற வேண்டும் -ஈ.பி.டி.பியின் தேசிய அமைப்பாளர் தோழர் கீபி அறைகூவல் !
Friday, June 12th, 2020
ஈழப் போராட்டத்தின் பெயரினால் இதுவரை இழந்த இழப்புக்கள் அனைத்தையும் அர்த்தமுள்ள அரசியலாக மாற்ற வேண்டும் என்று ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் தேசிய அமைப்பாளர் தோழர் பசுபதி சீவரத்தினம் அறைகூவல் விடுத்துள்ளார்.
மன்னார் மாவட்டத்திற்கு இன்றையதினம் விஜயம் மேற்கொண்டள்ள அமைச்சர் டக்ளஸ் தோவானந்தா மாவட்டத்தின் பல பாகங்களிலும் பல்வேறு சந்திப்புக்களை முன்னெடுத்துவருகின்றார். இதன்போது கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், குறித்த விடயத்தை நிதர்சனமாக்குவதற்கு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் கைகளை பலப்படுத்துவதே ஒரு வழியெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்
Related posts:
பாடத்திட்டத்தில் சட்டக்கல்வி - அமைச்சரவை அனுமதி!
உருமாறிய பிரித்தானிக் கொரோனவால் நாட்டு மக்களுக்கு ஆபத்து இல்லை - இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி தெரிவிப்...
சட்டத்தை மீறிச் செயற்படும் அழகக நிலையங்களின் உரிமம் இரத்துச் செய்யப்படும் - வடக்கு ஆளுநர் – குழப்பத்...
|
|
|
மாகாணசபை திறைசேரிக்குத் திருப்பும் நிதிகளை பின்தங்கிய பாடசாலைகளின் பௌதீக வளங்களுக்கு தந்துதவுங்கள் -...
சீராக எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை எடுங்கள் - அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு உத்தரவு!
அரச நிறுவனங்களின் கட்டமைப்பை வலுப்படுத்தி மக்களுக்கு சிறந்த சேவையை வழங்கும் வகையில் வழிகாட்டுதல்களை...




