சர்வதேச நாணய நிதியத்தின் முதலாவது மீளாய்வு செப்டெம்பரில் நடத்தப்படும் – இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க உறுதிபடத் தெரிவிப்பு!
Wednesday, July 12th, 2023
சர்வதேச நாணய நிதியத்தின் முதலாவது மீளாய்வு செப்டெம்பர் மாதம் நடத்தப்படும் என இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த மீளாய்வு இடம்பெறும் வரையில் தற்போதுள்ள சீர்திருத்தங்களை மாற்ற முடியாது என்று அவர் குறிப்பிட்டார்.
அதேநேரம் ஊழல் ஒழிப்பு சட்டமூலம் அடுத்த நாடாளுமன்ற அமர்வில் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானார்!
புதிய ஆண்டில் அரச ஊழியர்களினது சம்பளம் அதிகரிப்பு!
மஹிந்த பின்னால் சென்றது நான் இல்லை சாணக்கியனே - நாடாளுமன்றில் சுட்டிக்காட்டிய முன்னாள் பிரதமர் ரணில...
|
|
|


