சர்வதேச தாய்மொழி தினத்தில் தமிழ், சிங்கள எழுத்துரு புத்தகங்கள் பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் ஜனாதிபதியிடம் கையளிப்பு!
Wednesday, February 22nd, 2023
அரச கரும மொழிகள் திணைக்களத்தினால் தொகுக்கப்பட்ட “தமிழ்எழுத்துருக்கள்” மற்றும் “சிங்கள எழுத்துருக்கள்” ஆகிய இரு நூல்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நேற்று பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் நாடாளுமன்ற வளாகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.
பெப்ரவரி 21 ஆம் திகதி கொண்டாடப்பட்ட சர்வதேச தாய்மொழி தினத்தை நினைவுகூரும் வகையில் இந்த புத்தக்ங்கள் வழங்கப்பட்டுள்ளன. இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மாவட்ட செயலகத்துக்குள் வாகனங்கள் கொண்டு செல்லத் தடை!
இரணைதீவு மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவு செய்ய ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 5 இலட்சம் ரூபா நிதியுதவி!
12 இலட்சம் விவசாயக் குடும்பங்களின் நலனுக்காக இலங்கைக்கு 8 பில்லியன் ரூபாவை வழங்கிகுகின்றது ஆசிய அபிவ...
|
|
|


