சர்ச்சைக்குரிய வைத்தியர் தொடர்பில் விசாரணை செய்ய விசேடகுழு!
Tuesday, May 28th, 2019
கைது செய்யப்பட்டுள்ள குருநாகல் வைத்தியசாலை வைத்தியர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு சுகாதார அமைச்சினால் 06 பேர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் செயலாளர் இதனைக் கூறியுள்ளார்.
குருநாகல் வைத்தியசாலையில் பணியில் ஈடுபட்டிருந்த போது வைத்தியர் சேகு சியாப்தீன் என்ற வைத்தியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
Related posts:
இலங்கையில் புரட்சியை ஏற்படுத்தும் கூகுள்!
டன்ஸ்டன் ஜயசூரிய அவர்களது பூதவுடலுக்கு பிரதமர் இறுதி மரியாதை செலுத்தினார்!
இலங்கையை காற்றுடனும் பரவுகிறது கொவிட் - ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் விசேட வைத்தியர் எச்சரிக்க...
|
|
|


