சமுர்த்தி வங்கிகளை நவீனமாக்கப்படும் – அமைச்சர் திஸநாயக்க

Saturday, February 25th, 2017

புதிய தொழிநுட்பத்திற்கு ஏற்றவகையில் சமுர்த்தி வங்கிகளை நவீனப்படுத்தவுள்ளதாக, அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கடுவலை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார். வறிய மக்களுக்கு சமுர்த்தி வங்கிகள் மூலம் கடன்களை வழங்கும் வேலைத்திட்டத்தை ஒழுங்குபடுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் இதன்போது மேலும் குறிப்பிட்டுள்ளார்.

SB-Dissanayake-720x480

Related posts:


அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் அவசியமற்ற நிகழ்வுகளுக்கு தடை – பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின்...
முன்பள்ளி ஆசிரியர்களின் கொடுப்பனவை 2,500 ரூபாவினால் அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை - ஜனாதிபதி ரணில் வ...
தேர்தல் சட்டத்தைப் பாதுகாப்பது ஒவ்வொரு அரசியல் கட்சி மற்றும் வேட்பாளர்களின் பொறுப்பாகும் - PAFRAL அ...