அனைத்து கட்சிகளும் இணங்கினால் உள்ளுராட்சி பழைய முறையில் தேர்தல் நடத்தலாம்!
Sunday, December 4th, 2016
எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை அனைத்து கட்சிகளும் இணங்கினால் பழைய தேர்தல் முறையில் நடத்த முடியும் என்று நாடாளுமன்ற அவைத்தலைவர் தெரிவித்துள்ளார்
நாடாளுமன்றத்தில் நேற்று மக்கள் விடுதலை முன்னணி கட்சியினால் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போது அவர் இதனைக்குறிப்பிட்டார்.புதிய தேர்தல் சட்டம், அரசியலமைப்புக்குள் உள்வாங்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் உள்ளுராட்சி தேர்தல்கள் பிற்போடப்படக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளமையை ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க சுட்டிக்காட்டியபோதே கிரியெல்ல தமது பதிலை வழங்கினார். இந்தநிலையில் குறித்த யோசனைக்கு தாமும் உடன்படுவதாக மஹிந்த தரப்பு உறுப்பினர் டளஸ் அழகப்பெருமவும் தெரிவித்தார்.

Related posts:
அரச ஊழியர்களுக்கு பிரதமர் பாராட்டு!
யாழ். பல்கலைக்கழகத்தின் மருத்துவ கண்காட்சி ஆரம்பம்!
யாழ். பல்கலைக் கழகத் துணைவேந்தர் தெரிவு - புள்ளிகளின் அடிப்படையில் தற்போதைய துணைவேந்தர் முன்னிலையில்...
|
|
|
சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டுப்பாடு: நாடு பாரிய பொருளாதார சவாலை எதிர்கொள்ள நேரிடும் - சுற்றுலாதுறை அம...
கடந்த வருடம் 19 ஆயிரத்து 87 பேர் டெங்கு நோயால் பாதிப்பு - இன்றுமுதல் எதிர்வரும் 10 ஆம் திகதிவரை விசே...
கொள்கை வட்டி விகிதங்களை தற்போதைய மட்டத்திலேயே தொடர்ந்தும் பேணுவதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானம்!


