க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் மாத இறுதியில் வெளியிடப்படும் – பரீட்சைகள் திணைக்களம் தெரிவிப்பு!
Friday, November 4th, 2022
2021 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதியில் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் வெளியீட்டு திகதி முன்கூட்டியே அறிவிக்கப்படாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்எம்டி தர்மசேன தெரிவித்துள்ளார்.
2021 க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு மொத்தம் 517,496 மாணவர்கள் தோற்றனர். அதில் 4 இலட்சத்து 7,129 மாணவர்கள் பாடசாலை விண்ணப்பதாரர்கள் மற்றும் ஒரு இலட்சத்து 10,367 மாணவர்கள் தனிப்பட்ட விண்ணப்பதாரர்களாவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
சித்திரைப் புத்தாண்டு கைவிசேட நிகழ்வுகள் வங்கிகளில் இடம்பெறும்
ஜனாதிபதி எதையும் மறைக்கவில்லை - அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!
மற்றுமொரு நிவாரணப் பட்டியல் அடுத்த வாரம் பகிரங்கப்படுத்தப்படும் - இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் அற...
|
|
|


