கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்!

தமது கோரிக்கைகளை முன்வைத்து ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டம் தீர்வு கிடைக்கும் வரை முன்னெடுக்கப்படும் என ஒன்றிணைந்த அஞ்சல் சேவையாளர் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.
இதனை முன்னணியின் தலைவர் தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை 4.00 மணி முதல் இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் இடம்பெறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே அனைத்து அஞ்சல் சேவையாளர்களினதும் விடுமுறை நேற்று முதல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அஞ்சல்மா அதிபர் ரோஹன அபேரத்ன தெரிவித்துள்ளார்.
Related posts:
பருவகால நீர்த் தேக்கங்களை மையப்படுத்தி வவுனியா மாவட்ட குளங்களில் குஞ்சுகள் விடப்பட்டன!
இன்றுமுதல் பல்கலைக்கழக அனுமதிக்கான கையேடுகள்!
நெருக்கடி நிலைக்குப் பின்னர் சமகால அரசாங்கம் பல நிவாரணங்களை மக்களுக்கு வழங்கியுள்ளது - அரசாங்கத் தகவ...
|
|