EPDPNEWS.COM இணையத்தள வாசகர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
Sunday, January 1st, 2017
எமது இணையத்தள வாசகர்கள் அனைவருக்கும் EPDPNEWS.COM இணையத்தளம் தமது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.
மலர்ந்துள்ள 2017 புத்தாண்டில் தாங்கள் தமது உறவுகளுடன், சிறப்புடனும், மனிதநேயத்துடனும் மனநிறைவுடனும், சந்தோசத்துடனும் சிறப்புற வாழ வேண்டுமென்று நாம் வாழ்த்துகின்றோம்.

Related posts:
சுனாமி ஆழிப்பேரலையின் 14ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று!
எமது ஆட்சியில் அரசியல் பழிவாங்கல்களுக்கு இடமில்லை – பிரதமர் மஹிந்த!
சுமார் 50 இலட்சம் இலங்கையர்கள் ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்பட்டுள்ளனர் - நரம்பியல் நிபுணர் பேராசிரிய...
|
|
|


