சுனாமி ஆழிப்பேரலையின் 14ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று!
Wednesday, December 26th, 2018
2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரலையின் 14 வருடங்கள் பூர்த்தியடைவதை முன்னிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நினைவு நிகழ்வுகளும், மத அனுஷ்டானங்களும் இடம்பெறுகின்றன.
நாடளாவிய ரீதியில் தேசிய பாதுகாப்பு தினம் இன்று(26) அனுஷ்டிக்கப்படுகிறது.
சகல அரசாங்க நிறுவனங்களிலும் மற்றும் பொது நிறுவனங்களிலும் சுனாமியில் உயிரிழந்தவர்களுக்காக காலை 9.25 மணி முதல் 9.27 மணி வரையில் இரண்டு நிமிட நேரம் மௌன அஞ்சலி செலுத்துமாறும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் கோரியுள்ளது.
Related posts:
பெண்களின் பிரதிநிதித்துவம் அரசியலில் அவசியம் - ஜனாதிபதி
வடக்கின் ஆளுநர் சார்ள்ஸ் - ஜப்பான் தூதுவர் மிசுகோஷி விசேட சந்திப்பு - மாகாணம் தொடர்பான பல்வேறு விடயங...
மக்களை தனித்தனியாக சந்திக்க திராணியற்றவர்களே பொது வேட்பாளர் தொடர்பில் அங்கலாய்க்கின்றனர் – ஈ.பி.டி.ப...
|
|
|


