கோண்டாவில் இந்து விளயாட்டு நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசகர் பங்கேற்று சிறப்பிப்பு!
Friday, January 31st, 2020
கோண்டாவில் இந்து கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டியின் பிரதம விருந்தினராக கடல் தொழில் மற்று நீரியல் வள மூலங்கள் அமைச்சரின் ஆலோசகர் சி.தவராசா அவர்கள் பங்கேற்று விளையாட்டு நிகழ்வுகளை ஆரம்பித்துவைத்தார்.
இன்று பிற்பகல் குறித்த விளையாட்டு நிகழ்வு பாடசாலையிம் மைதானத்தில் அதிபர் திரு மோகனநாதன் தலைமையில் நடைபெற்றது.
Related posts:
குறை செலவு நீண்டகால மின்பிறப்பாக்கல் விரிவாக்கல் திட்டத்தை சமர்ப்பித்தது இலங்கை மின்சார சபை!
இலங்கை மறுசீரமைப்புகளை முன்னெடுக்க வேண்டும் - ஐ.நா!
பொலித்தீன்களில் எண்ணெய் உற்பத்திசெய்யத் திட்டம் - கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் !
|
|
|







