கொரோனா வைரஸ் : நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் நாளைமுதல் மூடப்படுகிறது!

நாளை தொடக்கம் 2 வாரத்திற்கு நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களையும் மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் இதனை தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
இலகுபடுத்தப்பட்ட பெறுமதிசேர் வரி!
சர்வதேச நாணய நிதியத்தின் அறிவிப்பு!
வேலையில்லா பட்டதாரிகள் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல்!
|
|