இலகுபடுத்தப்பட்ட பெறுமதிசேர் வரி!
Friday, June 23rd, 2017
இலகுபடுத்தப்பட்ட பெறுமதிசேர் வரி நீக்கப்படவுள்ளது. இது தொடர்பிலான திருத்த சட்டமூலம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
சட்டமூலத்தை வர்த்தமானி அறிவித்தலாக வெளியிடுவது பற்றி நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர சமர்ப்பித்த யோசனைக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. பொருளாதார முகாமைத்துவம் தொடர்பான அமைச்சரவை உபகுழுவின் யோசனைகளுக்கு அமைய, இலகுபடுத்தப்பட்ட பெறுமதிசேர் வரி நீக்கப்படுகிறது. ஏற்றுமதியாளர்களுக்கு போதிய காலாவகாசம் வழங்கும் வகையில் வரியை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
Related posts:
தைக்கக்கொடுத்த பாடசாலை சீ ருடையை எடுப்பதற்காக கீரை விற்ற சிறுமியை தாக்கிய கீரை வியாபாரி!
ட்ரோன் கமரா இயக்குவோர் குறித்த தரவுகளை சேகரிப்பு - சிவில் விமான சேவைகள் அதிகார சபை!
பாடசாலை சத்துணவு திட்டம் தொடர்பில் வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானவை - கல்வி அமைச்சு அறிவிப்பு!
|
|
|


