கொரோனா வைரஸ் : உலகளவில் சுமார் 80,000 பேர் பாதிப்பு!

பல நாடுகளிலும் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,700 ஐ கடந்துள்ளது.
அத்துடன் இந்த கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுக்கு இதுவரை சுமார் 77,000 க்கும் மேற்பட்டோரை பாதித்துள்ளது. உலகளவில் இந்த நோய்த் தொற்று சுமார் 80,000 பேரை பாதித்துள்ளது.
சீனாவை தொடர்ந்து தென் கொரியாவில் தான் கொரோனா வைரஸ் அதிக பேரை பாதித்துள்ளது. அங்கு 1146 பேர் இதுவரை பாதித்துள்ள நிலையில் 10 பேர் பலியாகியுள்ளனர்.
இத்தாலியில் 322 பேருக்கு நோய்த்தொற்றும், 10 பேர் பலியாகியுள்ளனர். ஈரானில் 14 பேர் பலியாகியுள்ளனர்.
Related posts:
கொக்குவில் பகுதியில் வாள் வெட்டக்குழு அட்டகாசம் !
ஓகஸ்ட் முதலாம் திகதிமுதல் உக்காத இலன்ஸ் சீட் வகைகளை விற்பனை செய்ய மற்றும் பயன்படுத்த தடை - அமைச்சர் ...
நுவரெலியா மாவட்டத்தில் பாதுகாப்பற்ற நிலையில் 3 ஆயிரம் சிறார்கள் - பாதுகாக்க முன்வருமாறு மாவட்ட செயல...
|
|