கொக்குவில் பகுதியில் வாள் வெட்டக்குழு அட்டகாசம் !
Friday, September 28th, 2018
கொக்குவில் சம்பியன் வீதிக்கு அண்மையில் உள்ள வீடொன்றின் மீது குழுவொன்று தாக்குதல் நடந்தியுள்ளது.
வாள்களுடன் வந்த குழுவொன்றே தாக்குதல் நடத்தியது என்று தெரிவிக்கப்பட்டது. தாக்குதலில் வீடும், உடமைகளும் சேதமடைந்துள்ளன.
Related posts:
நாட்டில் தனியார் கைகளில் 35,000 துப்பாக்கிகள் - பாதுகாப்பு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி தெரிவிப்பு!
இன்புளுவென்சா உள்ளிட்ட வைரஸ்களின் தாக்கம் அதிகரித்துள்ளது - சுகாதாரத்துறை கடும் எச்சரிக்கை!
பிரிக்ஸில் இணைய விரும்பும் - ஜெய்சங்கரிடம் கோரிக்கை முன்வைத்தது இலங்கை!
|
|
|


