கொரோனா தொற்று தொடர்பில் இலங்கையின் சுகாதார தரப்பினரால் வெளியிடப்பட்டுள்ள புதிய தரவு!
Sunday, May 3rd, 2020
இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 705 ஆக அதிகரித்துள்ளது.
இது தொடர்பில் இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பிலான நிலைமைகள் குறித்து சுகாதார மேம்பாட்டு பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது –
இதுவரை 705 பேருக்கு கொரோனா தொற்றுக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 526 ஆகவும் பதிவாகியுள்ளது.
அத்துடன் நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்து வெளியேறியவர்களின் எண்ணிக்கை 172 அதிகரித்துள்ளதுடன் இதுவரை இலங்கையின இறப்புகள் 7 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அரச பதவிகளில் 8000 பட்டதாரிகள்!
கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 77 ஆயிரத்து 711 ஆக அதிகரிப்பு!
மன்னாரில் 8 ஆயிரத்து 700 குடும்பங்களுக்கு மாத்திரமே 2 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் - மாவட்ட அ...
|
|
|


