கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு!
Monday, May 11th, 2020
இலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் 7 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 863 உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை கொரோனா தொற்றில் இருந்து குணமானோரின் எண்ணிக்கையும் 321 ஆக அதிகரித்துள்ளது எனவும் சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
டெங்கு நோய் பரவுவதற்கு குப்பைகளே காரணம்- சுகாதார அமைச்சர்
சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றினால் ஆர்ப்பாட்டங்களை தடுக்க முடியாது - சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெர...
யாழ்ப்பாணத்தில் இதுவரை 49 ஆயிரத்து 280 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன - வடமாகாண சுகாதார சேவைகள் பணிப...
|
|
|


